5. அடிகளார் இயற்றிய நூல்கள்
அடிகளார் இயற்றிய நூல்கள் ஐம்பத்து நான்கு. அவை வெளிவந்த கால அடைவில் வருமாறு.
1. முதற்குறள் வாத நிராகரணம்
1898
2. சித்தாந்த ஞான போதம்
குறிப்புரை
3. துகளறு போதம்-உரை
-
சதமணிக் கோவை
1898
1898
4. முனிமொழிப் பிரகாசிகை
1899
5. வேதாந்த மதவிசாரம்
1899
6. வேத சிவாகமப் பிராமண்யம்
1900
7. திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை
1900
8. சோம சுந்தரக் காஞ்சி யாக்கம்
1901
9. ஞான சாகரம்
1902
10. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
11.பட்டினப் பாலை ஆராய்ச்சியுரை
1903
1906
12. சைவ சித்தாந்த ஞானபோதம்
1906
13. பண்டைத் தமிழரும் ஆரியரும்
1906
14. சாகுந்தல நாடகம்
1907
15. Oriental Mystic Myna
1908
16.சிந்தனைக் கட்டுரைகள்
1908
17. மரணத்தின் பின் மனிதர் நிலை
1911
18. குமுதவல்லி : நாகநாட்டரசி
20.கோகிலாம்பாள் கடிதங்கள்
1911
19. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
1913
1921