உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

21. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921

22. அறிவுரைக் கொத்து

1921

23. யோக நித்திரை : அறிதுயில்

1922

24.வோளாளர் நாகரிகம்

1923

25. மனிதவசியம் : மனக்கவர்ச்சி

1927

26.மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1930

27. மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை

1933

28. சாகுந்தல ஆராய்ச்சி

1934

29. சிறுவர்க்கான செந்தமிழ்

1934

30. தொலைவில் உணர்தல்

1935

31.மாணிக்கவாசகர் மாட்சி

1935

32. Ocean of wisdon

1935

33. முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்

1936

34.தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்

1936

35. Tamilian and Aryan form of and Marriage

1936

36. Ancient and Modern Tamil Poets

1937

37.இந்தி பொது மொழியா?

1937

38. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

1938

39. Saiva Siddanta as a Philosophyof Practical Knowledge

40. திருவாசக விரிவுரை

41. தமிழர் மதம்

1940

1940

1941

127

42. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

1948

இந்நாற்பத்திரண்டு நூல்களும் அடிகளார் வாழ்ந்த நாளிலேயே அவரால் வெளிப்படுத்தப்பட்டவை 15.9.1950 இல் அடிகளார் புகழ் உடல் எய்தினார். அவர் எழுதி நூலுருப் பெறாதனவும் கட்டுரை வடிவில் வந்தனவும், கைப்படியாய்