உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ் வளம் 228

இருந்தனவும் கொண்டு அவர் காலத்திற்குப் பின்னர் வெளிவந்த

நூல்கள் பன்னிரண்டு

43. திருக்குறள் ஆராய்ச்சி

1951

44.மாணிக்கவாசகர் வரலாறு

1952

45. அம்பிகாபதி அமராவதி

1954

46.இளைஞர்க்கான இன்றமிழ்

1957

47. சோமசுந்தர நாயகர் வரலாறு

1957

48. மறைமலையடிகளார் கடிதங்கள்

1957

49. சிவஞானபோத ஆராய்ச்சி

1958

50. Can Hindi be a Lingua Franca of India

1969

51. அறிவுரைக் கோவை

1971

52. உரைமணிக் கோவை

1972

1976

1977

53. கருத்தோவியம்

54.பாமணிக் கோவை

பின்னே

இவற்றின் குறிப்புகள்" என்னும் நூல் வெளிவந்தது, அது, அடிகளார் 1898 முதல் 1950 வரை ஆங்கிலத்தில் எழுதியிருந்த நாட் குறிப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளைத் தமிழாக்கித் தந்தது. அது வெளிவந்த ஆண்டு 1988.

"மறைமலையடிகளார் நாட்

இந்நூல்கள் அனைத்தும் அடிகளாரின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்துவனவே என்பது பொதுக் குறிப்பு. சில நூல்களில் ஓரளவும், சில நூல்களில் பேரளவும் ஆய்வுத் திறன் வெளிப்படுதல் நூலியல்.

எடுத்துக் கொண்ட பொருளைப் பொறுத்தே ஆய்வுத் திறங்கள் வேறுபட, இடனுண்டு, அடிகளார் நூல்களை மருத்துவம், மறை பொருளியல், இலக்கியம், இதழ், சங்க இலக்கிய ஆய்வு, பாடல், நாடகம், புதினம், கடிதம், கட்டுரை, சமயம், தத்துவம், வரலாறு, சமுகவியல் எனப் பதினான் பதினான்கு வகைப்படுத்திக் கண்டுளர். இவற்றொடு நாட்குறிப்பு இடம்பெறவில்லை எனினும், வரலாறு என்பதனுள் தம்வரலறாக அடங்கும் என்க.