உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலையும் குழ்ப்பமும் $f

இந்தச் செவ்வணி அணிந்த படைவீரனுக்கு அடுத்து அர்ரவுன் ஒரு வழக்கறிஞன்போல் காணப்பட்ள்ன், அதற்கும் அடுக்காற்:ோல் ஒரு பணியாளன் தொடர்க்த் வந்துகொண்டிருந்தனன்.அவன்.அந்தச் செவ்வணி அணிந்த படைவீரனது பொருள்களேத் தாங்கிக்கொண்டு வந்தனன். அவனுக்கும் அப்பால் ாட்டாண்மைக்காரன் வந்துகொண்டிருந்த்ன்ன்.

படைத் தலைவன் அம்ல நாகனே நெருங்கியதும், அtல லாகன் சும்மா இராமல் அரசூருக்கு எவ்வழி செல்ல வேண்டுமென வினவினன். அம்ல நாதன் இலக அனுபவம் ஒரு சிறிதும் அமையப்பெருதவன். அவரிடம் எதைப்பற்றிப் பேசவேண்டும் என்பது தெரி Aாது. அவன் அரசூருக்கு வழி வினவியதைக் கேட்ட தானே க் கலவன், தம்பி! நீ ஏன் அரசூருக்ரு வழி சிலவுகிரும்? அங்கு யாரை நீ சக்திக்கவேண்டும் ன்ன். கேட்டனன். அமல நாதன் கள்ளம் அறியா அன்ை. ஆதலால்தான் அங்கு:வாழும் மறைமலையப்பனப் 1. க வேண்டுமெனக் கூறினன். அம்மறை மலே யப்பன் இந்தச் செவ்வணிப் படைஞ்ருக்கும், இவனேச் சர்க்கவருக்கும் பெரிய வைரி. இஃது அமல நாதனுக் ஆக் ,கரியாது. அந்தச் செவ்வணிப் படைஞனும் அனுைடன் வந்தவர்களும் சிறிது ரகசியமாகப் பேசி சிட்டு, அவன் கான் அரசனுடைய பிரதிநிதி என்றும், #### அரசாங்க வைரிகளே.அடக்கி ஒடுக்குதற்குரிய கரிய கொடுக்கப்பட்டுளது என்றும் இனஞனிடம் கூறின்ை. இப்படிச் செவ்வணிப் படைஞனும் இளே குலும் உரையாடிக் கொண்டிருக்கையில் எங்கேயோ wறவில் இருந்து ஒரு துப்பாக்கி ரவைகள் அப்ப்ரிம்ா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/66&oldid=687729" இலிருந்து மீள்விக்கப்பட்டது