320
16.
17.
18.
""
59
""
""
இளங்குமரனார் தமிழ்வளம்
—
31
திரு. நாராயண ஐயங்கார் அவர்கள்
எஸ். சாமிநாதையர் அவர்கள்
தஞ்சை - சாமிநாத முதலியார் அவர்கள்
19. எஸ். அரங்கசாமி ஐயங்கார் அவர்கள்
வரமுடியாத வித்வான்கள் எழுதிவிடுத்த பின்வரும் கடிதங்களும் தந்தியும் வாசிக்கப்பட்டன.
மகா-ள-ள-ஸ்ரீ உ.வே. சாமிநாதையர் அவர்கள் வை.மு.சடகோபராமாநுஜாசாரியார் அவர்கள்
79
>"
""
தஞ்சை வே. குப்புசாமி ராஜா அவர்கள்
திருமயிலை சண்முகம் பிள்ளை அவர்கள்
பி. வேங்கடசாமி பிள்ளை அவர்கள் B.A.
கொழும்பு சிற்கைலாச பிள்ளை அவர்கள் (தந்தி) தி.கோ.நாராயணசாமி பிள்ளை அவர்கள்
""
,
>"
""
""
அ. குமாரசாமிப் பிள்ளை அவர்கள்
ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை அவர்கள்
வா. குலாம் காதிறு நாவலரவர்கள்
வெ.ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள்
வி. முத்துக் குமாரசாமி முதலியார் அவர்கள் B.A.
தீர்மானம் - 1 1
i) சங்கத்தின் அங்கத்தினராய அனைவரும் தத்தமக்கு இயன்ற அளவு கல்வி செல்வங்களால் உதவிபுரியுங் கடப்பாடுடையவராகலின், அன்னோர் வருஷம் ஒன்றுக்கு ரூபாய் 6-க்குக் குறையாது சங்கத்திற்கு அந்தந்த மார்ச்சுமீ 31உக்குள் தொகை செலுத்தி வரவேண்டுமென்றும், அவரவர்கட்குச் செந்தமிழ்ப் பத்திரிகையும் சங்கத்தினின்று வெளிப்படும் புத்தகங்களும் முறையே அனுப்பி வரல் வேண்டும் என்றும் மகா-ள-ள-ஸ்ரீ. எஸ். சாமிநாதையர் அவர்களா ற் பிரேரேபிக்கப்பட்டு, பண்டித வி.ஸ்ரீ நிவாஸாசாரியர் அவர்களால் ஆமோதிக்கப்பட்டு மகா-ள-ள-ஸ்ரீ T.C. ஸ்ரீநிவாசை யங்கார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு எல்லோராலும்
அங்கீகரிக்கப்பட்டது.