நீதிபோதவெண்பா
தலைத்துகிலோ டுண்பவரும், சண்முகா! கஞ்சத்(து) இலக்குமிக்கு வேறாவ ரே.
J
(அ ள்) வன்பகல்
-
89
கடுவெயில்; வாமக்கை இடக்கை; நீற்றிலை சுண்ணாம்பு வைத்த வெற்றிலை; தலைத்துகில் தலைப்பாகை, முக்காடு: கஞ்சத்து இலக்குமி தாமரையில் உறையும் திருமகள்.
-
இழிந்தோரால் இடர் எய்தும் எனல்
27. வன்னெருஞ்சி முட்கயரும் வாரணமும், பாம்பினிடர் துன்னு கதிர்களும், பஞ் சுப்பொதிக்குப் - பின்னிடுங்கூர்ங் கத்தியும், போல் மிக்கோர் கயவரால் தீங்கடைவர் சத்திதரு சண்முகநா தா.
-
(அ ள்) வன்நெருஞ்சிமுட்கு
-
முள்ளுக்கு; அயரும் தளரும்; வாரணம்
(26)
யானை நெருஞ்சி
- யானை; கதிர்கள் கதிரோனும் திங்களும்; பாம்பின் இடர் இராகு கேது கௌவுதல் என்னும் வழக்கு; சத்தி -பார்வதி.
இவரால் தீங்குறும் எனல்
28. தந்தைதாய் சொற்கேளா தானும், கொடுப்பார்முன் வந்துகெடுப் பானும், வெகு வாக்கடன்கொள் - தந்தையும், எங்கும்அறம் செய்தற் கிடர்செய்வோ ருங், கடுஞ்சொல் மங்கையும், கோட் சொல்ப வரும்.
(27)
(அ -ள்) கொடுப்பார்முன் வந்து கெடுப்பான் - கொடை புரிபவர் முன்னே வந்து கொடாமல் இருக்கத் தடுப்பவன்; வெகுவா - மிகுதியாக.
29. தமையனைமன் றிற்கேற்றும் தம்பியும், அத் தம்பிக் கமையவஞ்சம் செய்யும் அவனும், - கமையரசு
மெச்சொருவ னைக்குற்றம் விண்டுகெடுப் பானும், அட்ட மச்சனியன் றோவேல வா!
(28)
(அ - ள்) மன்று - ஊர்க் கூட்டம், நீதி மன்றம்; அமைய பொருந்த; அவன் - தமையன்; கமை - பொறுமை; விண்டு - கூறி; அட்டமச் சனி -எட்டாம் எட்டாம் இடத்துச் ச்னி
-
பின்னுறும் ஆற்றல்
30. வலிமை யுடையார்பின் வாங்கினுநம் பொண்ணா புலிபதுங்க லுந், தகர்ப்பின் போக்கும் - சிலைவளையும்
(29)