உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்திருந் தனர் என்று கூறப்படுவது ஒன்று.

இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

தீர்த்தங்கரர்களின் உயரமும், ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.

ஆயுள்

84 லக்ஷ பூர்வ ஆண்டு 71 லக்ஷ பூர்வ ஆண்டு

பெயர்

உயரம்

1. விருஷபர்

500-வில்

2. அஜிதநாதர்

450-வில்

3. சம்பவநாதர்

400-வில்

60 லக்ஷ பூர்வ ஆண்டு

4. அபிநந்தனர்

350-வில்

50 லக்ஷ பூர்வ ஆண்டு

5. சுமதிநாதர்

300-வில்

40 லக்ஷ பூர்வ ஆண்டு

6. பதுமநாபர்

250-வில்

7. சுபார்சவநாதர்

200-வில்

30 லக்ஷ பூர்வ ஆண்டு 20 லக்ஷ பூர்வ ஆண்டு

8. சந்திரப்பிரபர்

150-வில்

10 லக்ஷ பூர்வ ஆண்டு

9. புஷ்பதந்தர்

100-வில்

2 லக்ஷ பூர்வ ஆண்டு

10. சீதளநாதர்

90-வில்

1 லக்ஷ பூர்வ ஆண்டு

11. சிறீயாம்சநாதர்

80-வில்

80 லக்ஷம் ஆண்டு

12.

வாசு பூஜ்யர்

70-வில்

72 லக்ஷம் ஆண்டு

13. விமலநாதர்

60-வில்

60 லக்ஷம் ஆண்டு

14. அநந்தநாதர்

50-வில்

30 லக்ஷம் ஆண்டு

15. தருமநாதர்

45-வில்

10 லக்ஷம் ஆண்டு

16. சாந்திநாதர்

40-வில்

17. குந்துநாதர்

35-வில்

1 லக்ஷம் ஆண்டு 95 ஆயிரம் ஆண்டு

18. அரநாதர்

30-வில்

84

ஆயிரம் ஆண்டு

19. மல்லிநாதர்

25-வில்

55 ஆயிரம் ஆண்டு

20. முனிசுவர்த்தர்

20-வில்

30 ஆயிரம் ஆண்டு

21. நமிநாதர்

15-வில்

10 ஆயிரம் ஆண்டு

22. நேமிநாதர்

10-வில்

1 ஆயிரம் ஆண்டு

23. பார்சுவநாதர்

9-முழம்

100 ஆண்டு

24. மகாவீரர்

7-முழம்

72 ஆண்டு