உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

விராதகண்டம், மேட்டுப்பாளையம், தச்சூர் (ந.கோ.1), பில்லூர், ஒண்ணுபுரம்.

மேலைச்சேரி சாகீர் துக்கிடியில்,

தேசூர் (ந.கோ.1), சீயமங்கலம், தெறக்கோவில் (ந.கோ.1; இ.கோ.1). பழைய கும்பினி சாகீர் துக்கிடியில்,

மேலத்திப் பாக்கம் (ந.கோ.1), ஆர்ப்பாக்கம் (இ.கோ.1), பெரும்பாக்கம், பூச்சிபாக்கம், நரியம்புத்தூர், மருதம், காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றம் (ந.கோ.2.), தாங்கி, (மாகறல், பொன்னகரி என்னும் கிராமங்களில் இரண்டு சமணக் கோயில்கள் பழுதுண்டு கிடக்கின்றன.)

கொலியநல்லூர் சாகீர் துக்கிடியில்,

கஸ்பா (இ.கோ.2), கொலிய நல்லூர், அகலூர் (ந.கோ.1), (கோலிய நல்லூரில் பண்டைக் காலத்தில் சமணருக்கும் இந்துக்களுக்கும் கலகம் நடந்து சமணர் துன்பமடைந்தனர் என்று தெரிகிறது. இந்நூலில் இக் கலகத்தைப் பற்றி எழுதியுள்ள பகுதி சிதைவுபட்டுக் கிடப்பதால் முழுச் செய்தியும் தெரியவில்லை. கொலியநல்லூர் அக்கி மஹமது சாசீர் கஸ்பா கொலிய நல்லூரில் பூர்வீக ஜைனாள்... அந்தக் கிராமத்தில் புருஷாள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம்... ஸ்திரீகள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம் 1... பிரசித்தமாய் அபிஷேகம் நடந்து வருகையில் செஞ்சியில் மாதங்கன் அதிகாரம் பண்ணுகையில் ஜைன மார்க்கத்தின் பேரில் துவேஷமாயி ... போது கொலிய நல்லூரில் வந்து ஜைனாள் க்ஷணித்துப் போய் சிறு பேர்களிருந்தார்கள். அந்த மாதங்கன் நாலையில் 3 ஜினாலயம்... எடுபட்டுப் போச்சுது (என்று சிதைவுபட்ட பகுதியில் காணப்படுகிறது.)

சோழ தேசம்

தஞ்சாவூர், மன்னார்கோவில் (ந.கோ.1.) தீபங்குடல் வேதாரணி யம், அணிமதிக்கொடி (ந.கோ.1, இ.கோ.1) திருவாரூர், கீழப்படுகை, திருவையாறு, தொழுவனங்குடி, கும்பகோணம், குப்பசமுத்திரம், சிறுக்கும்பூர், ஆமூர், நாகப்பட்டணம், தோப்புத்துறை, உரத்தநாடு. புவனகிரி துக்கிடியில்,

சிதம்பரம், பெரியகூடலூர்.