உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

"பங்கயங்கள் மலரும் பழனத்துச்

66

செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்."

"நீருள் கயலும் வயல்வாளை வராலொடு ஆரும் புனல் அன்பிலாலந் துறை.

66

66

99

'குரவம் சுரபுன்னையும் வன்னி மருவும் மயிலாடுதுறை.

'சங்கமதார் குறமாதர் தங்கையில் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை.

"மருங்களியார் பிடிவாயில் வால்வெதிரின் முளைவாரிக் கருங்களியானை கொடுக்கும் கற்குடிமாமலை.

“கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன் மொய்த்து

66

66

66

ஆர்க்கும் பழையனூர்.

'தவழுங் கொடி முல்லை

புறவம்சேர நறவம்பூத்து

அவிழும் பழையனூர்.

99

'நடையடைந்த களைகளாகச் செழுங்கழுநீர் மலர்கள் செய்யடைந்த வயல்கள் சூழ் சிரபுரம்.

அந்தலாய மல்லிகையும்புன்னை வளர்குரவின் பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரம்.

99

"ஈளைப்படுககிளையார்தெங்கிற்குலையார் வாழையின்

பாளைக் கமுகின் பழம்வீழ் சோலைப் பழனநகர்.

"வண்தாமரையின் மலர்மேல் நறவமது

வாய்மிக உண்டு

பண்தான் கெழும வண்டுயாழ் செய்யும் பழனநகர்.”

66

"வெஞ்சொற் பேசும் வேடர் மடவார்

இதணமது வேறி

அஞ்சொற் கிளிகள் ஆயோவென்னும்

அண்ணாமலை.

99