உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆர்க்கின்ற கடலோத மார்க்கு மாறு

மசைகின்ற விளந்தென்ற லசையு மாறுங் கூர்க்கின்ற விளமதியங் கூர்க்க மாறுங்

காணலாங்ங குருக் கோட்டை குறுகா மன்னர் போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி

பூதலத்தில் வடிம்பலம்பப் பூண்ட வில்லோன்

383

பார்க்கொன்று செந்தனிக் கோல் பைந்தார் நந்தி

பல்லவர்கோன் றன்னருள்யாம் படைத்த ஞான்றே. கலிவிருத்தம்

35

ஞான்ற வெள்ளருவி யிருவி யெங்கள் பொற் றோன்றல் வந்திடிற் சொல்லுமின் ஒண்சுடர்

போன்ற மன்னவன் னந்திதன் பூதரத்

தீன்ற வேங்கை யிருங்கணிச் சூழ்ச்சியே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சூழி வன்மத யானையின்

பிடர்படு கவடிகை சுவட்டின்கீழ்

வாழி யிந்நில மன்னர்வந்

தனுதினம் இறைஞ்சிய வடுக்கண்டோம்

ஆழி மன்னவ வன்னைய

ராய்ச்சிய ரடுங்கயிற் றடியிட்ட

பாழி மன்னெடுந் தோள்வடுக்

கண்டிலம் பல்லவ பகர்வாயே.

ஷை வேறு

பகரங்கொள் நெடுந்திவலை பனிவிசும்பில்

பறித்தெறியப் பண்டு முந்நீர்

மகரங் கொள் நெடுங்கூல வரைதிரித்த

மாலென்பர் மன்னர் யானை

36

37