உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

நிறைவிடுமின் நந்தி கழல்புகுமி னுங்க

ணெடுமுடிகள் வந்து நிகழத்

துறைவிடுமி னன்றி யுறைபதிய கன்று தொழுமினல துய்ந்த லரிதே.

கலி விருத்தம்

அரிபயி னெடு நாட்டத் தஞ்சன முழுதூட்டிப் புரிகுழல் மடமானைப் போதர விட்டாரார்? நரபதி யெனுநந்தி நன்மயி லாபுரியில்

உருவுடை யிவடாயர்க் குலகொடு பகையுண்டோ!

தரவு கொச்சகக் கலிப்பா

பகையின்றிப் பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலி னகையும்வாண் மையும்பாடி நன்றாடு மதங்கிக்குத் தகையுநுண்ணிடையதிரத் தனபார மவற்றோடு

68

69

மிகையொடுங்கா முன்னிக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.70 கலி நிலைத் துறை

வேண்டா ரெண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு பூண்டா ணங்கா யன்றிவ ளென்றாற் பொல்லாதோ மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவாறி மீண்டான்நந்திக் கென்மகள்தோற்கும் வெண்சங்கே.

வெண்டுறை

வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான் வண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லைவேந்தன்

71

தண்செங்கோல் நந்தி தனிக்குடைக்கீழ் வாழாரிற்

கண்சிம் புளியாநோ யாமோ கடவோமே.

கலி விருத்தம்

கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை

மற்கூறு தோறு மலிமல்லை கங்குல்

அடற்கூடு சாவே யமையா தவர்வை

திடற்கூறு வேனுக் கேதாவி யுண்டோ.

72

73