உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

அடிக்குறிப்புகள்

1. பௌத்தத் துறவிகள் வசித்த மலைக்குகைகள் ஏன் பாண்டவமலை என்று பெயர்பெற்றன என்பதை இந்நூல் 79 ஆம் பக்கம் காண்க.

2. Arch Rep. 1913 - 14 P.6; 1915. P. 86 Epi. Rep. 1907, 1908, 1909,1910, 1912,

1926-27, 1927-28.

3. The earliest monuments of the pandya country and their inscriptions by K.V. Subramaniya Ayyer P. 267-300, Proceedings and Transactions of the 3rd Oriental Conference Madras.

4. Arikamedu: An Indo Roman Trading Station on the East Coast of India. by R.E.M. Wheelar, A. Ghosh and Krishna Deva. P. 17-124. Ancient India No. 2. July 1946.

5. 454 of 1917, 455 of 1917, Epi, Rep, 1905, Epi. rep 1918 P. 144.