இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
ஆடுமுறை : மேற்கூறிய இருகுழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமை யுண்டு.
(1) கருவி :
(2) முறை :
(3) பெயர் :
திருச்சிராப்பள்ளி
இருகுழி
மூட்டல் ஒரே தள்
இஷ்டம் அல்லது கிசேபி வெளிமட்டு
‘லைன்’ அல்லது ‘லாக்கு’
சேலம்
முக்குழி
மூட்டல் 3 தள் வரை
முக்குழியாட்டம் வெளிடிப்பு கீர் அல்லது கீறு