உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

ஆடுமுறை : மேற்கூறிய இருகுழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமை யுண்டு.

(1) கருவி :

(2) முறை :

(3) பெயர் :

திருச்சிராப்பள்ளி

இருகுழி

மூட்டல் ஒரே தள்

இஷ்டம் அல்லது கிசேபி வெளிமட்டு

‘லைன்’ அல்லது ‘லாக்கு’

சேலம்

முக்குழி

மூட்டல் 3 தள் வரை

முக்குழியாட்டம் வெளிடிப்பு கீர் அல்லது கீறு