இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134
தமிழ்நாட்டு விளையாட்டுகள்
(3) இருபொழுதாட்டு
முக்குழியாட்டம்
இருவரும் அவர்க்கு மேற்பட்டவரும், பெரிய எலுமிச்சங்கா யளவான இருப்புக்குண்டு ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு, பப்பத்துக் கசம் இடைப்பட்ட முக்குழிகளில் எறிந்தாடுவது,
முக்குழியாட்டம் எனப்படும்.
6
இது பெரும்பான்மை பகலிலும் சிறுபான்மை நிலவிரலி லும் ஆடப்பெறும். திருச்சிராப்பள்ளி வட்டாரத்தார் இதைச் சிறப்பாக ஆடப்பெறும்.திருச்சிராப்பள்ளி ஆடுவர்.
க