உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இணையாவினைக்கை முத்திரைக்கு, ஒற்றைக்கை என்றும் பிண்டிக்கை என்றும் வேறு பெயர்கள் உண்டு. இக்கை முப்பத்து மூன்றுவிதம் உள்ளது. முப்பத்து மூன்று பிண்டிக் கைகள் ஆவன:-

1. பதாகை

12. காங்கூலம்

2. திரிபதாகை

13. கபித்தம்

3. கத்தரிகை

14. விற்பிடி

15. குடங்கை

4. தூபம் 5. அராளம்

16. அலாபத்திரம்

23. மெய்ந்நிலை

24. உன்னம்

25. மண்டலம்

26. சதுரம்

27. மான்தலை

6. இளம்பிறை 7. சகதுண்டம்

17. பிரமரம்

28. சங்கு

18. தாம்பிர சூடம்

29. வண்டு

8. முட்டி

9. கடகம்

19. பிசாசம்

30. இலதை

20. முகுளம்

31. கபோதம்

10. சூசி

21. பிண்டி

32. மகரமுகம்

22. தெரிநிலை

33. வலம்புரி

11. பதுமகோசிகம்

இதற்குச் சூத்திரம் :

66

இணையா வினைக்கை யியம்புங் காலை

அணைவுறு பதாகை திரிபதா கையே

கத்தரிகை தூபம் அராளம் இளம்பிறை சுகதுண் டம்மே முட்டி கடகம் சூசி பதும கோசிகந் துணிந்த மாசில்காங் கூலம் வழுவறு கபித்தம் விற்பிடி குடங்கை யலாபத் திரமே பிரமரந் தன்னொடு தாம்பிர சூடம் பிசாசம் முகுளம் பிண்டி தெரிநிலை பேசிய மெய்நிலை யுன்னம் மண்டலம் சதுரம் மான்றலை சங்கே வண்டே அதிர்வில் இலதை கபோதம் மகரமுகம் வலம்புரி இலதை கபோதம் மகரமுகம் வலம்புரி தன்னோடு முப்பத்து மூன்றென இலங்குமொழிப் புலவர் இசைத்தனர் என்ப

"42