உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

அடிக்குறிப்புகள்

1. பாரிபாடல்: கடவுள் வாழ்த்து உரை. இவ்வுரைப்பகுதி மறைந்து விட்டது.

2. தொல். பொருள் செய்யுள் 242 உரை.

3. யாருப்பருங்கலம். ஒழிபியல் உரைமேற்கோள்.

4. யாழ்நூல், பாயிரவியல் பக்கம் 16.

5. சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.

6. சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.

7. சிலம்பு, கடலாடு காதை.

8. சிலம்பு: ஆய்ச்சியர் குரவை, ஒன்றன் பகுதி. 9. வேனிற் காதை - 29, 30 வரிகளின் உரை.

10. சிலம்பு, உரைப்பாயிரம்

11. சிலம்பு, அரங்கேற்று காதை. 26-ஆம் வரி உரையிலும், கடலாடு காதை 35, 36- ஆம் வரி உரையிலும்.

12. சிலம்பு, கடலாடு காதை, 35-ஆம் வரியில் வருகிற “மாயோன் பாணி” என்பதன்

உரை.

13. சிலம்பு, கானல்வரி. “வார்தல் வடித்தல்... செவியினோர்த்து என்பதன் அரும்பத வுரை.

14. யாப்பருங்கலம், ஒழிபியல் உரை மேற்கோள்.

15. யாப்பருங்கலம், ஒழிபியல் உரை மேற்கோள்.

16. கலிங்கத்துப்பரணி: அவதாரம். 54 ஆ தாழிசை.

17. காளிக்குக் கூளி கூறியது. 13-ஆம் தாழிசை.

18. Epi-Indi. Vol. XXII P. 226-237

19. தமிழிசைச் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா திறப்பு மொழி.

20. காந்தருவதத்தை என்பதற்கு இசைக் கலையில் வல்லவள் என்பது பொருள், காந்தருவம் என்பது இசைக் கலை.

21. சிலம்பு, அரங்கேற்று காதை, 26-ஆம் அடி உரை.

22. திருமுகங் கொடுத்த படலம்.

23. விறகு விற்ற படலம்.

24. சிலம்பு: கடலாடுகாதை. 35-ஆம் வரி உரை.

25. சிலம்பு: கடலாடு காதை. 46-47.

26. சிலம்பு: கடலாடு காதை. 39-44.

27. கலித்தொகை, கடவுள் வாழ்த்து உரை.