உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

ல்லாகன்

பண்ணப் பாமன் பணககாள் பார்கதுதின்நுனல்லாதய் கண்டு ஐப்புவந்துன்னக்களjஒய்து நில்லாழுன் உண்(ல்லுண்5பித்தது, லசும்ம?யவம்பிவை

(இது பல்லவர் காலத்துத் தமிழ் எழுத்து. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறைக் கிராமத்தில் 'நாலு மூலைக் கேணி' என்னும் மாற்பிடுகு பெருங்கிணற்றுச் சுவரில் எழுதப்பட்டுள்ளது. இதன் வாசகத்தைக் கீழே காண்க.)

கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய் தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன் னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய். 3332332 303V633

நபி2239யறஉபறு

(இது வட்டெழுத்து. ஒருகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட எழுத்து இது. இவ்வெழுத்தின் வாசகத்தை கீழே காண்க.)