உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

பொன்வண்ண மாளிகைப் பூந்தண்

சிராமலைப் பள்ளிக் கொண்ட மன்வண்ண மால்கடனஞ் சம்மிருந்த

மறைமிடற் றான்றன்

வண்ணந்தி வண்ணங் கண்டுதளிர் வண்ணம் வாடிச்சென்றான் மின்வண்ண நுண்ணிடை யாளெங்ங னேசெய்யு மெய்ப்பணியே.

22

23

பணியா வதுநஞ் சிராமலை மேய பரமற்கென்று துணியாடையு மணிவாய் நன்றுந் துவ ரூட்டிக்கொங்கை பிணியாதொழிந்தனை யோர்மனத் தேய்பிணிப் பான்றுடையா யணியா ரடிகள் பழந்தவஞ் சால வயிர்ப்புடைத்தேய். அயிர்ப்புடையாய் நெஞ்சமே யினித் தேறர மங்கையல்லள் செயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய் பயிரிப்புடை யாளடிப் பார்தோய்ந்தன படைக்கணிமைக்கு முயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே. 24 கிடைவாய் மடந்தையு மைந்தனுங் கேட்கிற் சிராமலையா னடைவா யவரை யனையார் கிளைபோ லழிந்துபட்டார் கடைவாய் நிணந்தின்ற பாவிதன் காதற் கரும்பெடையின் முடைவாய் புகச்சொரி முண்மாக் காளத்து முன்பினரே.

25

முன்வந்து நின்றனை யென்றுரைக் கேன்முகிழ் மென்முலைக்கீழ் மின்வந்து நின்றனன் நுண்ணிடையாய் விதியே வலிந்த பொன்வந்த கொன்றையர் பூந்தண் சிராமலை போற்றலர்போல் பின்வந்து வனகா னவர்கைய் பாடும் பெருஞ்சுரத்தே.

26

பெருஞ்சிலை யாற்புர மூன்றெறித்

தோன்பிறைக் கோட்டுக்கைம்மா

வுரிஞ்சிலை தேங்கமழ் பாங்கற்

சிராமலை யுள்ளலர்போல்

வருஞ்சிலை யோர் நுமராகின்

மறைவன் வன்கானவரேற்

கருஞ்சிலை யாலழிப் பன்கலங்

காதுநிற் காரிகையே.

27