உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கோளரி யேறு போலக்கொல் யானையைக் கொன்றுதிங்கள் வாளரி யேறு கண்ணா யிருந்தவன் மால்கடல்வா யாளரி யோறிடத் தாண்டான் சிராமலை ஐவனமாந் தோளரி யேறு தஞ்சமா ரிதற்குந் தலைமகளே.

தலைமக . . . ... பர னொருவன் னவன் றம்பி கொம்பார் குலைமுக யானைத் தலையின்னவர் தாயலை மலையாள் முலைமுக நியமயங்கி மயங்கிற்றுன் முன்மையென்னோ சிலைமுக நீடு திருமலை மேய திகம்பரனே.

பரந்தெரி . . . .ன் றுகளாகிப் பகையுறனைச் சரந்தெரி கானவர் தன்னய . க தடமலரோன்

9

10

சிரந்தோயா வொள்வலி சதித்த விரன் சிராமலை போலுந் . . . . வானுடன் போன வெள்வளைக்கே.

11

வளைவர . . ... .ய வந்துகாண மணி நாளில்வந்த முளைவா யெயிற்று முதவச் சிராமலை முடியிலவிள்

சுளைவாய் சொரிந்த பெருந்தேன் சுடர்தோய் நறுங்கமலத் தளைவாய்த் தேனருந்தச் சுரும் பார்க்கின்ற தண்பரணியே.

12

13

பரணித் தடையா வலர்கள்பெறு குருரம்பைக் கிணைமல்லமுத்தங் கரணத் தடங்கண்மலர் காதளவும் முன் காரதிருந் திரணைத் தடஞ்சாரற் பரமன் சிராமலை சூழ்சுளை திரணைத் தாங்கப் பிடித்துடி யறுகேநின்ற பாயமயிற்கே. மயிலார்.. க மென்று பேரகில் வஞ்சியென்று பயிலாக் கிளியும் மயிலும் படைக்குணகன் பார்த்துழைமா னயிலா தொழிகி லவை வளங்காவ லெவ்வா றமைத்தார் வெயிலார் மழுவன் சிராமலை வாழ்நர்தம் மெல்லியற்கே.

14

மெல்லிய . . . த. . . . த . . மாலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச் சொல்லிய கோவிற் கருள் செய்தவன் சூழலும் முகிலை வல்லிய மால் களிறென்று தன் வாளுகிராற் கதுவச் செல்லிழி சாரற் சிராமலை மேய திருவடியே.

15