உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மீளியைச்சேர் நாதனம் செய்தளையெய் வினையேன் பயந்த வாளியைச் சேர்ந்த சிலைபோல் லுருவத்து வாணுதலே.

நுதன்மிசைச் செங்கண் மலர்ந்தனங் கொடையின் மன்மதவேள்

மதனுகட் போந்தழற் சிந்துவித்தான் வண் சிராமலைவெற்

பிதன்மிசை சாரலில் யாமா

டிடமிள வண்டுறங்கும்

புதன்மிசைத் தோன்றியுங் காந்தளும்

பூக்கும் பொழிலிடமே.

பொழிலுடையார் பணி பொன்னடி வானவர் முன்முடிசேர் கழலுடையா னது காமர் சிராமலைக் காரனைய

61

62

குழலுடையாணசையராற் குறவர் கொல்லியானைக் கொள்ளித் தழலுடையா நெறி யம்பொறி போர்க்குந் தயங்கிருளே.

இருளின் படலம் மிவை கார்முகி லில்லைவென்னின் மருளும் மயர்வும் பெரிதுடையா ரில்லை வல்லி . .

63

ருணோய்தெரும் மனத்தார்க்கருளும் பிரான்றன் சிராமலைபோல் பொருளும் மவிரும் பொன்னகர் வீதி புகுந்தாரேய்.

.

.

வீதி வந்தாருடன் வெள்களந்தான் விளராலிவடன் சோதி சேர்ந்தான் சிந்தை ... ால்லி வுண்ணா . . ரதருவின் சிந்தா மந்தி யாடுஞ் சிராமலைப் பொன்மலைபோ லாதி செந்தாமரை வண்ணங் கண்டா னங்கள் இழையே. இழையிடங் கொண்ட தடமுரண் ... திளங் கோமதலை விழையிடங் கொண்டவெண் . ரனாறி. ர் தன்றி . ன்னி. . ழவி மழையிடங் கொண்ட சிராமலையா ரளி மிறந்தவர்போல் பிழையிடங் கண்டது . . . . . . . ள் பெண்கொடிக்கே.

.

64

65

66

கொடிக்கட்டிய மணி மாளிகைத் தில்லையுட் கொற்றமன்னர் முடிக்கட்டிய முகை சேர்கழல் மூவாயிரம் முன்னின் றடிக்கட்டிய கழலார்க்கநின் றம்பலத் தாடுமைய்யெர் வடிக்கட்டிய பொழில் வான்றோய் சிராமலை மாணிக்கமே.

67