உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

(பதினான்காம் ஏடு, முதல் பக்கம்)

265. ங்காரப் பிரியனேன் இவையென்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து அற

266. வோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி

வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து சேந்தமங்

267. கலத்து ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்

மத்யஸ்தன் ஊரான் ஐயனே

268. னிவை என்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து

269. ய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்

பிடாகை நடந்து அறவோலை செ

கூற்றத்துச் சிறுச்சேந்தமங்க

தென்றும் இப்படி பிடிசூழ்

270. லத்து எட்டி வலஞ்சுழியன் சங்கனேன் இவையென்னெழுத்

271. ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம்

க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு

272. ப் பட்டனக் கூற்றத்துக் குற்றாலத்தூரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க்கரணத்தான்

273. வேட்கோவன் தேவன்ஊரனேனிவை என்னெழுத்

தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடா

274. கை நடந்து அறவோலை செய்து குடுத்தோம்

க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டி

(பதினான்காம் ஏடு, இரண்டாம் பக்கம்)

275. னக் கூற்றத்துத் திருநாவூர் ஊரோம் ஊரார் சொல்ல

6 எழுதினேன் இவ்வூர் மத்யஸ்த

276. ன் சதுர்முகனரங்கத்தேனிவை என்னெழுத்தென்றும்

இப்படி பிடிசூழ்ந்து