உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

316. கிரது யாஜியுஞ் சொல்லப் புரவுவரி ஆலங்குடியான்

கோதண்டன் சேனனும் பூ

317. தமங்கலமுடையான் இளவடிகள் நள்ளாறனும்

ஆலத்தூருடையான் கற்பகஞ்

318. சோலையும் வரிப்பொத்தகம் பருத்தியூர் கிழவன் சிங்கன் வெண்காடனும்

319. முகவெட்டிக் கீழ்வாய் கணவதியும் முண்டனரங்கனுஞ்

சையதன்மலனும் தத்தன்

320. சீகிட்டனும் வரிப்பொத்தகக்கணக்கு மாதேவன் பூமியும்

வரியிலிடு உறுவூருடையா

321. ன் தாழி வீரசோழனும் பட்டோலை பெருமானம்

பலத்தாடியும் சீகண்டன் தேவனும்

322. மாகாளனரிஞ்சியும் நக்கன் மண்டகவனும் இருந்து யாண்டு

இருபத்துமூன்றாவது

(பதினாறாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

323. துகாள் நூற்றறுபத்துமுன்றினால் வரியீலிட்டுக் குடுத்தது வூவை உய்யக்கொண்டார்

324. வளநாட்டுத் திரைமூர் நாட்டு நாடார்கிழான் அரையான்

அருமொழியான ராஜே

325. ந்த்ரசோழப் பல்லவரையன் எழுத்து உய்யக்கொண்டார்

வளநாட்டு வெண்ணாட்டு

326. க்கேரளாந்தகச் சதுர்வேதிம ங்கலத்து கிருஷ்ணன்

ராமனான ராஜேந்த்ரசோழ

327. பிரம மாராயனுக்கும் ஓக்கும் நித்தவிநோத வளநாட்டுப்

பாம்புணிக் கூற்றத்

328. து அரைசூருடையான் ஈராயிரவன் பல்லவயனான

உத்தமசோழப் பல்லவ