உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

10 - ஆம் ஆண்டு

249

தென்ஆர்க்காடு மாவட்டம், கூடலூர் தாலுகா, திருவதி, வீரட்டானேசுவரர் கோவில் வாயிலின் வலது பக்கத்தில் உள்ள சாசனம்.

சாசனம்1

10

1. ஸ்வஸ்ஸ்ரீ ஸ்ரீ

2.

திருவீரட்டான

3.

த்து மஹாதே

4.

5.

6.

வர்க்குத் தெள்

ளாற்றெறிந்த

நந்திப் போ

7.

த்தரையர் தி

8.

ருவிளக்கினு

9.

க்குக் குடுத்த

10.

பொன் நிறை

11. நூற்றுக்க

12.

ழஞ்சு இதன்

13.

பலிசையால்

14. யாண்டுப

15.

த்தாவதுமு

16.

தலாக நாள

17. வாய் நாழி 18. நெய் அள

19. ந்து குடுத்து 20. இரண்டு நந்

21. தாவிளக்கு எரிப்

22.

பிப்பே னானேன்

23. இத்திரு வீரட்டான 24. த்துக் குடும்பி

25. ருள் காளிஸ்ஸருமனே

26.

27.

ன் இவ்விளக்கு

.நகரத்து பல்மா3