உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

13. பன்னிரண்டாம் யாண்டு துலாஞாயிறு முதலாக நிகதி யாக நான்கு கலமுந் திருவமுது செலுத்தும் ப

14.

15.

16.

டி ஒரு பொழுதைக்கு வேண்டுவன அரிசி செந்நெற் றீட்டல் நானாழி கும்மாயத்துக்கு பயற்று

17. ப் பருப்புரி நிவேதிக்க பசுவின் னறு நெய்யு 18. முக்குப் பசுவின்றோய் தயிருரிக் கருவாழை 19. ப் பழனான்கு சர்க்கரை ஒரு பலம் கறி அமிர் து காய்க்கறி ஒன்று பொரிக்கறி ஒன்று எற்றிக் கறி 21. ஐந்சி னுக்குங் கறி பதின் பலம்

20.

24.

26.

23. கறி துமிக்கவும் பொரிக்கவும் பசுவினறு நெ ய் ஆழாக்கு கூட்டுக்கு பசுவின்தோய் தயி 25. ருரிக் காயம் இரு செவிட்டு இலை அமிர்து வெள்ளிலை ஈரடுக்கு அடைக்காய் பத்து நூறு ஒரு செவிட்டு ஆக நிகதி நான்கு 28. பொழுதைக்கு வேண்டுவன அரிசி செ 29. ந் நெற் றீட்டல் பதினறு நாழி

27.

இரண்டாம் பக்கம்

30. ஆக ஓராட்டைக்கு அரிசி செந்நெ 31. ற்றீட்டல் அறுபத்து நாற்

32.

கலம் இவை கலவரிசிக்கு முக்கல

33. நெல்லாக நூற்றுத் தொண்ணூற்றிரு கல 34. ம் பயற்றுப் பருப்பிரு

35. நாழி இவை நாழிப் பருப்பு

36. க்கு முந்நாழி நெல்லாக ஓராட்

37.

38.

39.

40.

டைக்கு நெல் இருபத்து நாற் கலம் பசுவின்னறு நெய் நாழியுரி இ

வை நாழி நெய்க்கு முப்பதினாழி நெ ல்லாக ஓராட்டைக்கு நெல் நூற்றெண்ப

41. தின் கலம் பசுவின் றோய் தயி

42.

ர் நானாழி இவை நாழித் தயிர்க்கு 43. முந்நாழி நெல்லாக ஓராட்டைக்கு நெ ல் நாற்பத்தெண்கலம் கருவாழைப்ப

44.

269