உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

25

வசத்தரானோம். “தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” என்றபடி, நம்மனோரெல்லாம் கிறித்தவர் தமிழுக்குச் செய்த நன்றியை அறிந்து பாராட்டும்படியாக இச்சிறிய நூலைச் சிறப்புற எழுதித்தந்த ஸ்ரீ மயிலை சீனி. வேங்கடசாமிக்கும், அழகுறப் பதிப்பித்த ஸ்ரீ. கா. ஏ. வள்ளி நாதனுக்கும் தமிழுலகம் மிகக் கடப்பாடு உடையதாகிறது.

நல்லூர்,

யாழ்ப்பாணம்.

சுவாமி ஞானப்பிரகாசர்.