உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

கள்ளவிழுங் காவி முடித்துக் கமழ்பசுஞ்சாந் தள்ளி முடிமே லழகெழுதிப் - புள்ளுறங்கும் வேங்கை மரநிழற்கீழ் நிற்பேம் வியன்சிலம்பா நாங்கள் விளையாட நன்கு

மொய்யிருளி னீரே முளரி யகந்திறந்து

செய்ய வடியிற் சிலம்பொதுக்கிப் - பையவொரு

51

24

மின்வந்த தென்ன வெறுந்தனியே வந்தவா

வென்வந்து சொல்லீ ரெமக்கு.

25

அன்னநடைப் பேதை யருமை யறியாதே

என்னை வருத்துகின்ற தென்கொலோ துன்னிருட்கண் வஞ்சமே யன்ன மலர்விழியா லீடழியும்

நெஞ்சமே கட்டுரையாய் நீ.

26

ஊர்துயிலி னாய்துயிலா வொண்டொடி யூர்காக்கும்

பேர்துயிலு மாறொருகாற் பெற்றாலும் - நேர்துயிலா என்னை நெடுநிலா வல்லும் பகலாகு

மென்னை வருவதுநீ யிங்கு.

27

கல்லதருங் கான்யாறு நீந்திக் கரடிகளும்

கொல்கரியுஞ் செய்யுங் கொலைபிழைத்து சாரன் மலைநாட தன்னந் தனிவந்து

வல்லிருளிற்

சேரல் சிறியா டிறத்து.

வார லிருபொழுதும் வந்தால் மலைநாட

வேரல் புனைதிருந்தோள் மெல்லியலாள் - சூரல்

வழியிடையூ றஞ்சு மிரவெலா மன்ன

பழியிடையூ றஞ்சும் பகல்.

உன்னையு நீத்தகன்றா ருண்டோ வுடல்கருகிப்

புன்னை கமழும் பொருகடலே - யென்னைப்போல்

நெஞ்சா குலம் பெருகி நீயு மிரவெல்லாந்

துஞ்சாத தென்கொலோ சொல்லு.

பந்தி யிளமிளகு பாராதே தின்றனைய

மந்தி தளரு மலைநாட - முந்தருவி

சோர வரிநெடுங்கண் சுற்றும் பனிவாடை யீர மெலிவா ளிவள்.

28

29

30

31