உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

உயிரள பேழு முரைத்த முறையான்

வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே.

தனியசை யென்றா விணையசை யென்னா விரண்டென மொழிமனா ரியல்புணர்ந் தோரே.

நெடிலொடு நெடிலு நெடிலொடு குறிலும்

இணையசை யாத லிலவென மொழிப.

ஐயென் நெடுஞ்சினை யாதி யொழித்தல

ט

241

4

5

6

கெய்து மிணையசை யென்றிசி னோரே.

7

"நேர்பசை நிரைபசே வேண்டாது, நேரசை நிரையசை வேண்டி நாலசைப் பொதுச்சீர் வேண்டினார் காக்கை யாடினியார் முதலிய ஒருசாராசிரியர்.

و,

(யாப்பருங்கல விருத்தி, சீரோத்து, 1 உரை)

“ஒரோ வகையினா லாகிய வீரசைச்

சீரியற் சீரெனச் செப்பினர் புலவர்.

இயற்சீ ரெல்லா மாசிரிய வுரிச்சீர்.

8

60 00

மூவசை யான்முடி வெய்திய வெட்டனுள்

அந்தந் தனியசை வெள்ளை யல்லன

வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே.

10

இயற்சீ ருரிச்சீ ரெனவிரு சீரும்

மயக்க முறைமையி னால்வகைப் பாவும் இனத்தின் மூன்றும் இனிதி னாகும்.

11

உரிச்சீர் விரவ லாயு மியற்சீர்

நடக்குன வாசிரி யத்தொடு வெள்ளை அந்தந் தனியா வியற்சீர் கலியொடு

வஞ்சி மருங்கின் மயங்குத விலவே.

நாலசை யானடை பெற்றன வஞ்சியுள்

ஈரொன் றிணைதலும் ஏனுழி யொன்றுசென்

றாகலு மந்தம் இணையசை வந்தன

கூறிய வஞ்சிக் குரியன வாதலு

12

13