உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1893

நீதி வினோதக் கதை.

பாபு ராஜபுரம் முகமது

1893

1893

துர்ரத் அல்-மா-பப்கிர்

(அரபுத் தமிழ் எழுத்து)

யூனானி வைத்தியதாது விர்த்தி போதினி.

ஆஷூறாக் காரணக்

1893

கும்மிச் சிந்து.

1893

துஃபத் அல் கிராம்,

(அரபுத் தமிழ்

எழுத்தில்)

1894

பத்து குல் மிசிர்.

1894

பத்து குல் மிசிர்- பஹனசா. வசன காவியம்.

1894

வேதபுராணம்.

1895

அப்துறகுமானபிச்

சதகம்.

நிஜாம் முஹ்யீ அல்தீன் இபின் முகம்மது எழுதியது.

உத்மான் லப்பை

அச்சிட்டது. கொளும்பு.

அஹ்மத் இபின் முகம்மது ஹசன் கொழும்பு.

முகமது அப்துல்லா. சென்னை.

பெருமாள் துறை வைத்தியம் அ. முகம்மது கண்ணு. கொழும்பு.

தாஹ் இபின் அப்துல் காதில் அல் காஹிரி, பம்பாய்.

முகமது லப்பை ஆலிம் சாகிபு. கண்டி.

அரபு மொழியிலிருந்து, முகம்மது லப்பை ஆலிம் சாகிபு மொழிபெயர்த்தது. கண்ணகமது மக்தூம் முகம் மது அச்சிட்டது. சென்னை. காயற்பட்டினம் பெரிய நூஹ் லப்பை இயற்றியது. கண்ணகம்மது மக்தூம்

பதிப்பித்தது. சென்னை.

பாலக்காடு பவானி

புலவர், (சையித் புகாரி)

பாடியது, சென்னை.