வடமொழிச் சென்ற தென்சொற்கள்
அரி + அம் = அரம் - அரன்.
―
ஓ ஓம் ஓங்காரம் or ஓகாரம்.
5
ஓவென்பது மூல வொலிக்குறிப்பு. ஒல், ஒலி, ஓலம், ஓசை, ஓதை முதலிய ஓசைபற்றிய சொற்களெல்லாம் ஒகர ஓகார முதன்மொழிகளாதல் காண்க. ரீ என்பது ரீங்காரமானாற் போல ஓ என்பது ஓங்காரமாயிற்று.
ரு
உரு + திரம் + ஆக்கம் = உருத்திராக்கம் - ருத்திராக்ஷம் (உருத்திராக்க விளக்கங் காண்க.)
வி + பூதி = விபூதி. புழுதி - பூதி; வி, உபசர்க்கம். வி =
ஆணவம்: ஆள்
ஆண் ஆண்மை
மாய் + ஐ = மாயை: ஐ. தொ. பெ.வி.
ஆணவம்.
காமி + அம் = காமியம், காம் + இயம் என்றும் பிரிக்கலாம்.
இயம் ஒரு தொழிற்பெயர் விகுதி.
காம் + அம் = காமம்.
+
காம் + அர் = காமர்.
குமரன், குமரி கொம்மை(திரட்சி) என்னும் பண்பினடியாகப் பிறந்தவை. cf. virgin Gk. orago - to swell. சேய் (Zeus), முருகன், வேலன் என்பன குமரற்கு மறுபெயர்கள்.
சண்டிகை காளி : கள்
—
—
- களம்
சள் - சள்ளை சண்டை
―
―
சண்டன்
―
சண்டி -சண்டிகை.
-
கள்ளம் காளம் காளி.
―
களங்கம் கருப்பு.
―
சினன்.
சினன் : சின +
அம் = சினம்
விஷ்ணு : விண் - விண்டு. விண்ணைப்போல் நீலமாயும் எங்கும் நிறைந்துமிருப்பவன்.
மாயோன் : மா
—
மாய் மாயோன். ப மா = கருப்பு.
கிருஷ்ணன்: கள் - கள்ளன் – கண்ணன்.
மாயோன், கண்ணன் முதலிய பெயர்கள் கிருஷ்ணாவதாரத்திற் புதிதாய் உண்டானவையல்ல. அதற்கு முந்தியே வழங்கினவை. “மாயோன் மேய காடுறை யுலகமும்” என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டிருப்பது
காண்க.
அரங்கன்:- அரங்கம் - அரங்கன். அரங்கம் இராமன்:- இராமம் - இராமன்.
=
||
=
ஆற்றிடைக்குறை.
இராமம் என்பது திருமண்காப்பு. இராமம் இரேகை வரி. இராமக் கரும்பு என்னும் வழக்கு நோக்குக. வடநாட்டில் இதைத் தவறாக நாமம் என்று வழங்குகின்றனர். இராமர் ஒரு வைணவ பக்தர். இராமருக்கு முன்பே மால் வழிபாடு தமிழ்நாட்டிலிருந்தது.