உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தென்சொற் கட்டுரைகள்

Sanskrit

Tamil

English

நாகம்

snake

நாகம்

நாவாய்

L. navis

நௌகு

பாதர்

father

பிதா

பாதம்

foot

பாதம்

பேசு

speak

பாஷி

மன்

man

மநு

மத்தி

mid

மத்தி

மனம்

mind

மனஸ்

மாத்திரை

metre

மாத்ரா

மாதர்

mother

வண்ணம்

varnish

மாதா வர்ணம்.

வடிவம்

body

ப்ரதிமா

வரை வாரணம்

marry

வரி

வருணா

வேஷ்டி

வேட்டி

L. marinus

L. vestis vesture

வஸ்த்ரம்

சமற்கிருதத்திற்கு முதற்காவியம் இராமாயணம். இராமர் இருந்தது இடைச்சங்க காலம். ஆகவே, தொல்காப்பியமும் அகத்தியமும் இராமாயணத்திற்கு முற்பட்டனவாம். வடமொழிக்கு முதல் இலக்கணம் பாணினீயம். பாணினி பாரதத்திற்கும் பிற்பட்டவர். பாரதகாலம் 1000 B.C.; இராமாயண காலமோ 2000 B.C.; ஆகவே, பாணினீயம் தொல்காப்பியத் திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்குப் பிற்பட்டதாகும். ஆரிய வருகைக்கு முன்னமே தமிழர் முத்தமிழிலும் பல்கலைகளிலும் தேர்ந்திருந் தனர். அகத்தியம் வழிநூலே யன்றி முதனூலாகாது. இதன் விரிவை யெல்லாம் எமது முதற்றாய்மொழியிற் (The Classica Prima) கண்டுகொள்க.

மதம்

இனி, வடமொழிச் சென்ற தென்சொற்களாவன:

மதி

தேய்

+

அம் = மதம்.

+ உ = தேய்வு - தேவு - தே - தீ.

தேய்வு + அம் தேய்வம் தெய்வம் Gk. Theos.

தேய்வம் – தேவம் - தேவன்.

தெய்வம் என்பது முதலாவது நெருப்பையும் பின்பு சிவத்தையுங் குறிக்கும். (திருவாசக விரிவுரை காண்க.)

சிவ + ம்

=

சிவம் சிவன் சிவை.

உரு + திரம் = உருத்திரம் உருத்திரன்

ருத்தல் = சினத்தல், திரம் தொழிற்பெயர் விகுதி.

ருத்ரன் = சினன்.