வடமொழிச் சென்ற தென்சொற்கள்
―
முளை மூலம்.
மூலம்: முள்
விகுதி: விகு + தி
விகுதி - விக்ருதி .
சூத்திரம்: சூ +
=
விகுதி. விகு - வீ. வீதல்
வீ. வீதல் = முடிதல்.
+ சூ திரம் = சூத்திரம், சுருக்கம்.
வண்ணம்: பண் பண்ணம்
―
―
வண்ணம் வண்ணகம்.
சந்தம்: - ஒலிக்குறிப்புப் பற்றியது. சந்தடி என்பது வழக்கு. பண்ணத்தி: பண் + அத்தி = பண்ணத்தி.
9
உருபு: உ ரு + பு ரு
+ உ உருபு; ருபு; உரு
=
உருவு. உருவு
-ருவு + அம்
அம் = உருவம்.
உருத்தல், தோன்றுதல்.
உரு x அரு. cf. உறு x அறு. உருவம் from ரூபம். காரணம்: கரு கருவி கரணம் காரணம் - காரியம்.
―
கருப்பு - கருப்பம். மேகம் சூல்கொண்ட பின் கருத்திருத்தல்
கரு காண்க.
ஏது: ஏது என்று வினவுவதற்குக் காரணமாயிருப்பது.
cf. the why; the how.
அம்போதரங்கம்: அம்பு
அம் - அம்பு, தரங்கு
+
+
தரங்கம்.
அம் = தரங்கம், கரையைக் குத்துவது.
உவமை : உவ + மை உவமை. உவத்தல்
=
விரும்புதல். உவம வுருபுகள் பெரும்பாலும் விருப்பு வெறுப்புப் பொருள்களிலேயே வரும். உவமை உபமானம்.
எ-டு : நாட = விரும்ப. புகல - போல. புகலல் - விரும்பல்.
cf. like, similar, to be pleased with.
உருவகம்: உரு + அகம் = உருவகம். ஒன்றை மற்றோர் உருவாகச் சொல்லுதல். உருவகம் ரூபகம்.
இசை, நாடகம்
சுரம்: சுரை + அம் = சுரம். சுரை = துளை. நாகத்திற்குப் பிரியமானது நாகசுரம்.
―
―
தொனி: தொள் தொளை தொண்டை -தொனி.
இராகம்: அராகம்
—
இராகம். கலிப்பா வுறுப்பு.
தாண்டவம்: தாள் - தாண்டு - தாண்டவம்.
―
நட நடி நடம் -நட்டம்.
நடம் - நட
நடி + அம் = நடம்.
–
நடி + அகம் = நாடகம்.
=
மண்டலம் = mandoline. சுரவீணை - saraphina.
குடம் - குடை + அம் = குடம், வளைந்திருப்பது. குடம் - கடம்.