உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பூகோளம்

கோளம்: குழு கோளம் கோலி.

தென்சொற் கட்டுரைகள்

=

மண்டலம்: மண் + தலம் = மண்டலம் = வட்டம்.

பூமி வட்டமாயிருப்பது தமிழர்க்குத் தெரிந்திருந்தது.

இடை யென்னும் உறுப்புப்பெயர் அம்சாரியை பெற்று இடமானாற் போல, தலையென்னும் உறுப்புப்பெயர் அம்சாரியை பெற்றுத் தலமாயிற்று. இடப்பெயர்கள் பெரும்பாலும் சினைப்பெயர்களாகவே யிருக்கும்.

୧୧

கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்னிடை கடைதலை வலமிடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார்

99

(தொல். சொல். வேற். 21)

மண்டலம் – மண்டிலம். மண்டலித்தல் - வட்டமிடுதல்.

திங்கள் மண்டிலம்

=

திங்கள் வட்டம்.

கண்டம்: கண் கண்டு கண்டம்.

தீவு: தீர்

=

+ உ = தீர்வு தீவு. தரைப் பாகத்தினின்றும் தீர்ந்திருப்பது. இதைத் த்வீபம் என்று திரித்து இரு பக்கத்தில் நீரால் சூழப்பட்டிருப்பதென்று பொருளுரைப்பர்.

இலக்கணம்:

இலக்கு + அணம்

=

இலக்கணம் லக்ஷணம்.

இலக்கு + இயம் = இலக்கியம் - லக்ஷியம்.

இலக்கித்தல்

=

எழுதுதல் (சீவக. 180)

cf. grammar from Gk. gramma, a letter, Gk. grapho, to write, literature from letter.

கரம், காரம், கான், ஏனம் – தமிழ் எழுத்துச் சாரியைகள்.

+

ஆய்தம்: ஆய் + தம் = ஆய்தம். ஆய்தல் = ஆரிதல்.

மாத்திரை: மா

மா +

+

திரை = மாத்திரை. மாத்தல் = அளத்தல். திரம் = மாத்திரம்.

மா என்பது ஓர் எண்ணளவுக்கும் ஒரு பரப்பளவுக்கும் பெயர்.

பகுதி: பகு +

தி = பகுதி பாதி. பகு

வகு.

பாகம் பக்கம்

பாங்கு -பாங்கன்.

பகு +

+

அம்

= பக்கம்

பக்ஷம்

= பக்கல்

பகு + அல்

பகு

+

பா + தி

பகல் பால்.

= பகை; பகு ட பா; பாத்தீடு - பாதீடு.

= L பாத்தி. பகுதி – பிரக்ருதி.