10
அரசு
தென்சொற் கட்டுரைகள்
அரி - அரம் - அரவு - அரசு - அரசன், Gk. archon. அரைசன் – அரையன் - Roy, Royal.
மரங்கட்குள் அரசுபோன்றிருப்பது அரசமரம்.
சேரன்: சாரல் - சேரல் - சேரன் - சேரலன் - கேரளன்.
சோழன்: சோளம் - சோழம் - சோழன்.
கள்ளர்வெட்டி(மக்கா)ச் சோளம் சோழநாட்டில்தான் சிறப்பாய் விளைகிறது.
பாண்டியன்: பாண்டி + அன் பாண்டியன், வீரன்.
பாண்டி = வட்டம். பாண்டில் = எருது.
பாண்டியன் காளை போன்றவன்.
பாண்டவர் சம்பந்தப்பட்டவன் என்று Caldwell கூறியிருப்பது தவறு. பாண்டியன் பெயர் பாரதத்திற்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திற் கூறப்பட்டுள்ளது.
சாமம்: சமம் - சாமம்.
பேதம்: பேதி
+
அம் = பேதம்.
தானம்: தா + அனம் = தானம்.
தண்டம்: தண்டி தண்டு தண்டம்.
தண்டி
+
அனை = தண்டனை. தண்டி -தடி.
தடித்தல் = பருத்தல். தடிதல் = வெட்டுதல். முதல் தண்டனை தடியாலடிப்பதா யிருந்தது. சினைப்பெயர்கள்
முகம்: முகர் - முக + ம் = முகம். முகத்தல். முக
―
முகர் நுகர். முகம் நுகம். முகம் - மூக்கு
முக + பு = முகப்பு. முக + வை. முகவை.
மோ.
மூஞ்சி முகடு.
முகம் முதலாவது மூக்கின் பெயராயிருந்து பின்பு தானியாகு பெயராய் முகத்திற்காயிற்று. வடமொழியில் வாயை மட்டும் குறிக்கும்.
வ
இரத்தம்: அரத்தம் - இரத்தம். அரக்கு, அலத்தகம் இரத்தி என்பவை செந்நிறத்தைக் குறிக்கும்.
பித்து
+
அம் = பித்தம் கரு + பு = கருப்பு. கருப்பு மொழி - முழம் -முட்டு
―
பைத்தியம்.
+ அம் = அம் = கருப்பம்.
முட்டி - முஷ்டி. பதி
+
அம் = பாதம்.