உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழிச் சென்ற தென்சொற்கள்

வடிவுப் பெயர்கள்

வடிவம் = படி – படிவு - படிவம், body, பிரதிமா.

-

படி வடி வடிவு வடிவம்.

வட்டம்: வள் + தம்

வள் +

தி = வட்டி

வள் + து

வட்டு

= வட்டம். வள் + இ = வளி.

வண்டி. வள் + அம் = வள்ளம்.

வண்டு = வளையல்.

வள் + தை

= வட்டை

வள் + ஐ

வடை. வளை + அம் = வளையம்.

=

= வளை. வளை + அல் வளையல்

வளையம் வடமொழியில் வலயம் என்று வழங்கும்.

வட்டம் விருத்தத்தின் திரிபன்று.

திசைப் பெயர்கள்

ஐ = திகை, திகைத்தற்குக் காரணமாயிருப்பது. திசை.

திக்கு

+

திகை

குண்டு குண்டம் - குணம்

குணக்கு

குடம்: குடை - குடம், கதிரவன் வளையுமிடம் – குடக்கு.

உத்தரம்: உ + தரம் = உத்தரம். உ = மேல், உயர்வு.

11

தெற்கு + அணம் தெற்கணம் - தெக்கணம் - தக்கணம். தெக்கணம் Deccan. cf. கொங்கு + அணம் = கொங்கணம்.

-

எண்ணுப் பெயர்கள்

=

+

எண். இப் பொதுப்பெயரே நூறாயிரத்துக்குச் சிறப்புப் பெயராயிற்று. lakh -லக்ஷம்..

இலக்கம்

எட்டு

அஷ்டம்.

கோடி கோட்டி. கோடி = கடைசி யெண்,

நானா நால் நாலா

பல்வகைச் சொற்கள்

தமிழம் -த்ராவிடம்.

நானா.

வேட்டி: வெட்டுவது வேட்டி. வேட்டி - வேஷ்டி. cf. துணிப்பது துணி; அறுப்பது அறுவை.

முட்டி - முட்டியாற் செய்யும் போர். முட்டி - முஷ்டி. cf. wrestle from wrist.

காகம் காக்கா காக்கை

காகம்.