வடமொழித் தென்சொற்கள் எ-டு: மண்ணுமங்கலம்
அமராபதி: அமரர்
நன்மை.
+
பதி.
பதி = பதிந்திருக்கும் இடம்.
25
பதிதல்= தங்கியிருத்தல், பொருந்தியிருத்தல், நிலையாயிருத்தல், வசித்தல்.
ப வ, போலி. cf. பகு-வகு.
பதி – வதி. ப
—
பதி - ஊர், நகர் (முதனிலைத் தொழிலாகுபெயர்).
அமராபதி
+
―
=
அமராவதி.
பதி + அம் பதம்.
அமரர் + பதம் = அமராபதம்.
பதி-bad- (Hindi) -பாத்து.
ஐதராபதி - Hyderabad-ஹைதராபாத்து.
அமாத்தியர்: அண்மை + ச் + அர் = அண்மைச்சர் - + ச் +
cf. அரண்மனை - அரமனை (உலகவழக்கு).
அமைச்சர் அரசனுக்கு அண்மையி லிருப்பவர். அமைச்சர் - அமாத்தியர்.
அமுது : அவிழ்-அவிழ்து-அமுது.
அவிழ்தல் விரிதல்.
அவிழ் = சோற்றுப்பருக்கை, வெந்து விரிந்த அரிசி. அவிழ்து = சோறு.
-
அவிழ்து அமுது. அமுது. வ-ம, வ-ம, போலி.
அவிழ்து + அம் = அவிழ்தம் - அமுதம்.
அமுது படைத்தல் = சோறிடுதல்.
அம்பிகை: அம்மை-அம்மாள் -அம்மா அம்பிகை.
―
அம்பு : கம் ஓர் ஒலிக்குறிப்பு.
கம் = நீர், ஒலிப்பது.
அமைச்சர்.
―
அம்பா- அம்பிகா
―
கம்-அம். cf. கனல் - அனல், தழல் அழல்.
அம்
―
அம்பு (கடைவிரி-Epenthesis).
cf. உடல் - (உடம்)-உடம்பு.
அம்போதரங்கவொத்தாழிசைக் கலிப்பா, செந்தமிழ்ச் செய்யுள்களுள்
ஒன்றாகும்.