24
தென்சொற் கட்டுரைகள்
உருபம் என்னும் சொல்லே ரண்டு, ரம்ப என்னும் சொற்களைப் போல முதல் கெட்டுப் பின்பு அயல் நீண்டு ரூபம் என்றாகும்.
உரு என்பது முதனிலைத் தொழிலாகு பெயர். உரு x அரு. cf . உறு x அறு. உருபம் x அருபம்.
―
உருபத்தை யுடையவன் உருபி. உருபி உரூபி. அருபமானவன் அருபி . அருபி - அரூபி.
உரு வடிவம், முதனிலைத் தொழிலாகுபெயர்.
உரு என்னும் சொல் வடிவுப் பொருளில் உலகவழக்கில் மிகுதியும் வழங்கிவருகின்றது.
உரு = வடிவுடைப் பொருள்.
சுற்றுரு = தாலிக்கொடியில் தாலியோடு சேர்ந்த பல வடிவான சிறுநகைகள். கழுத்தைச் சுற்றியுள்ள உருக்கள் என்பது பொருள். உருப்படி ஒரு பொருள்.
உருவாகு
=
உண்டாகு.
உருப்படு வளர், தேறு, பெரியவனாகு. உருக்குலை, உருமாறு = வடிவுமாறு, மெலி. உருச்சேவி விக்கிரகத்தை வணங்கு.
உருப்போடு
=
=
=
விக்கிரகத்திற்குரிய மந்திரம் ஜெபி.
உருவேற்று மந்திரம் ஜெபி, உபதேசி.
உருபி = உருவத்தையுடையது. ருப்பி, Hindi, Skt. and English. அமங்கலம்: அ + மங்கலம்.
நன்கலம் (நங்கலம்) மங்கலம்.
நன்கலம் - தாலி, சிறந்த அணி.
-
நன்கலம் அணியத்தக்க நிலை மங்கலம்.
நன்கலம் மங்கலம். ந ம், போலி.
―
cf. நாம் - மேமு(தெலுங்கு).
மாட்டுப்பெண் - நாட்டுப்பெண்
முனி-நுனி.
ம-ந, போலி.
மங்கலத்தை யுடைவள் மங்கலி - மங்கலை.
மங்கலம் மங்கலியம் மங்கிலியம் மாங்கலியம் மாங்கிலியம்.
மங்கலம் மங்களம்.
―
―
மங்கலம் = மங்கலியம் அணிகின்ற திருமணம்,
திருமணம் போன்ற நல்வினை.
—