உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழித் தென்சொற்கள்

பராபரன் = மேலும் கீழுமுள்ள பொருள்களா யிருப்பவன். பரன் – சிவன், ஆண்பால்.

பரை சிவை (பார்வதி), பெண்பால்.

பரம் + அன் = பரமன்,

பரதேசம் = பரம் + தேசம்.

=

பரம் - Foreign. L. foras.

பரலோகம் = பரம் + லோகம்.

+

பரதேசம் - பக்கமாகப் (sidewise) பரந்தது.

23

பரலோகம் - மேனோக்கிப் பரந்தது

ஒரு பொருள் பரக்கும்போது

விரிந்து தூரமாகும்.

மேனோக்கிய பரப்பு உயரம்.

பக்கமான பரப்புத் தூரம்.

பரந்த (தூரமான) தேசம் = பரதேசம்.

பரதேசத்தான் - பரதேசி.

பரம் + காலன் = பரகாலன்.

பரம் = + கேசரி = பரகேசரி. பரம் = தூரம், அயல், பிறிது. பரகாலன் - பிறர்க்குக் காலன் போன்றவன்.

+

அபரூபம்: அப + ரூபம்.

அவ அப.

உருவம் ரூபம்.

உரு உருவு உருவம் உருவம் - ரூபம். உருவு -ரூபம். உருவு உருபம் உருபம் - ரூபம். உருத்தல் = எரிதல், சினத்தல், தோன்றுதல்.

=

உரும் = (warm) வெப்பம் = (இடி), (நெருப்பானது). .உருத்தல் சினத்தல். சினம் – நெருப்புப்போல்வது

cf. கனல்

=

நெருப்பு. கனலுதல் = சினத்தல்.

அழல் = நெருப்பு. அழலுதல் = சினத்தல்

உருத்தல் = தோன்றுதல். வடிவம் நெருப்பின் தன்மை. நெருப்பால் ஒளியும் ஒளியால் உருவமும் தோன்றும்.

உருபு = உருவம், வடிவம்.

வேற்றுமையின் வடிவைக் காட்டும் அசை உருபு எனப்பட்டது.

"எழுவா யுருபு திரிபில் பெயரே” என்னும் சூத்திரத்தில், உருபு என்பது வடிவென்றே பொருள்படுதல் காண்க.