2
3.
அர்
அறுப்பு
=
பயிரை அல்லது தாலியை அறுத்தல்.
அறுவடை அறுப்பு.
அற்றம் = பிறர் இல்லாத சமையம்.
அர் அரு அழி, குறை, நெருங்கு. அருகு குறைவாகு, நெருங்கு, பக்கம். அருகண்மை
அருகன்
=
=
—
அருகாமை.
நெருங்கினவன், உரிமையுடையவன்
அருகதை உரிமை.
=
அருமை குறைவு, கூடாமை, சிறப்பு, விருப்பம். அருமைவந்த அருமந்த.
—
அருந்தல் = குறைவு, விலை யுயர்வு. அரிது = கூடாதது, வருத்தமானது.
4.
அ
அள்
(a)
அர் அள்
அள் - அண்
—
அடு.
நெருங்கு, நெருங்கச் சேர்த்தெடு.
அண், அண்ணா நெருங்கு.
அண்மு = நெருங்கு
அண்மை,
அணுமை, அணிமை
||
=
சமீபம்.
தமிழ் வளம்
=
அணுகு நெருங்கு.
அண்டை = பக்கம். 7ஆம் வேற்றுமை உருபு
=
அடு நெருங்கு, அடர் = நெருங்கு. அடவி = நெருங்கின காடு, அடுக்கு
=
நெருங்கவை.
அடுத்த = நெருங்கின, பக்கமான. இன்னொரு.
(b)
அடை
பாலடை =
அடுக்கும்
5. அர்
அடுத்தது, அப்பம். அடை
=
பாலாடை, சங்
சங்கு.
—
டை.
நெருங்கும், தகும். 'உனக்கிது அடுக்குமா?'
அடங்கு = நெருங்கு, உள்ளமை.
அடக்கு (பிற வினை).
அடக்கம்
=
= ஒடுக்கம், உள்ளீடு, புதைப்பு.
அடை நெருங்கு, சேர், பெறு.
(ட = ய) அயல் அசல்
=
பக்கம், அன்னியம்
அர் = சிவப்பு அ - அ இ. ர் - ல்
அரத்தம்
=
செந்நீர், அலத்தகம்
=
செம்பஞ்சுக் குழம்பு.