உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர்ச்சொற் சுவடி

சிவந்த மெழுகு.

அரக்கு அருணன்

=

அருணம்

அரிணம்

இரத்தம்

சிவப்பு.

காலைச் சூரியன்.

சிவப்பு, மான்.

செந்நீர்.

இரத்தி, இலந்தை = சிவந்த பழத்தையுடைய முட்செடி.

இராகி = கேழ்வரகு.

கீழுறற் குறிப்பு.

6. இ

இறங்கு

=

கீ ழே வா.

7. கில்

இரு கீழ் உட்கார், தங்கு, வாசஞ்செய்.

குடியிரு = வாசஞ்செய்.

இருப்பு = தங்கல், ரொக்கம்.

இருக்கை = ஆசனம்.

இழி இறங்கு. கீழாகு.

இளி

இழிவு.

கில்.

(a)

கில் கல்

=

(b)

(c)

தோண்டு, தோண்டுங் கருவி.

கில் கிள் கீள்

கீழ்.

கிள், கிள்ளு = நகத்தைக் கீழே பதி, கிள்ளுக்கீரை. கிள்ளை, கிள்ளி கிளி = கனிகளைக் கிள்ளுவது. கிழி கீறு, துணியைக் கிழி

=

முடிச்சு, துணி, படம்.

கிழி கீள்

(d)

(e)

3

கிழி. 'கீளார் கோவணம்'.

கீழ். கீழ்க்கு கிழக்கு = கீழிடம், ஒரு திசை.

கீறு

கிறுக்கு

கோடு கிழி. கீற்று கீறி அறுத்த துண்டு, துண்டு

=

கோடு கீறு, பைத்தியம்.

கோடிழைத்தல், எழுத்தறியாமை உணர்த்துஞ் சொல்.

கீறல்

கீச்சு

கீறு.

8.

(a)

டை

டம்

பின்னிடற் குறிப்பு.

= பின்விழத் தடுக்கு.

= பின்னிடு, தோற்றோடு. இடக்கை

||

தோல்வி, இடர் = துன்பம்.

||

=

தோற்ற கை.