உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

ஒ.நோ : வலக்கை

தமிழ் வளம்

=

வெற்றி பெற்ற அல்லது வலிய கை.

(b)

9.

இழு

(a)

டைஞ்சல் = பிற் செலுத்தும் தடை.

இழுத்துப் பறி.

இணுகு, இணுங்கு = இழுத்துப் பறி.

இழு இறை

-

ழு

=

பின்னுக்குக் கொண்டு வா.

இள்

இழுப்பு

ழுது

=

ழுது

தண்ணீரை இழு, பின்னுக்குத் தெறி, தெறி.

இழு

=

பின்னுக்குக் கொண்டுவா.

இழுகு = பின்னோக்கித் தடவு.

இழுத்தல். இழுவை = இழுத்துக் கடத்தல்.

இழுகும் மை.

=

எழுது இழுத்து வரை.

லக்கு, இலக்கி

இலக்கு

இலக்கு

+

=

எழுது. இலக்கு = எழுத்து.

இயம் இலக்கியம் = நூற்றொகுதி.

=

+ அணம் இலக்கணம் மொழியொழுங்கு. ஒ.நோ : E. literature from letter; grammer from Gk. grammos, letter இலக்கம் = எழுத்து, எண்குறி, எண்.

(b)

ழு

ஈர்

= இழு, இழுத்தறு.

சு இசி. இழுப்பு = இசிவு

·

இழுக்கு = இழுகுவது, வழுக்கல், வழு.

மூச்சிழு.

=

ஜன்னி.

இளை

=

10. இள்

(a)

(b)

இள்.

=

ளை மூச்சிழு, மெலி.

இளைப்பு மூச்சிழுப்பு, மெலிவு, தளர்ச்சி.

இளைப்பு

+

ஆறு = இளைப்பாறு.

ஈளை கோழை, இளைப்பு.

இழை

இழைப்பு

இழுத்துச் செதுக்கு, நூலிழு.

+ உளி

=

இழைப்புளி.

இழை = இழைத்துச் செய்த நகை, இழுத்த ழுத்த நூல்.

இழைப்பு

=

காச நோய்.

இளைத்தவன் மெலிந்தவன், சிறியவன்.

ஊருக் கிளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி இளம், இளமை

ளவல்

=

=

சிறு பருவம்.

தம்பி. இளைஞன் = வாலிபன், வீரன்.

இளையவன் = ஆண்டிற் சிறியவன்.