வேர்ச்சொற் சுவடி
(c)
11. எள்
5
இளப்பம் = தாழ்வு, இளக்காரம் = மென்மைபற்றி மேற்செல்லல். மென்மை.
ளகு
=
மெல்லிதாகு, இளக்கம்
ணங்கு மென்மையாகு, உடன்படு.
லகு எளிது, கனமின்மை. இலேசு இகழ் = எளிமையா யெண்ணு.
இள் எள்.
எண்மை, எளிமை வறிய நிலை. எளிது இலேசானது.
எள்
= சிறிய கூலம் (தானியம்). எள்ளு எள்கு எஃகு இளகிய இரும்பு. ஒ.நோ : உருகியது உருக்கு.
எய்
எ
ஏளனம்
ளை, சோம்பு
||
=
||
எளிது, கனமின்மை.
இகழ்
எளியவன், அறிவிலி.
இகழ்ச்சி. ஏழை
ஏசு = இகழ்.
12. பின்
இ பின்
(a)
பின், பின்னே, பின்னை, பின்னர்,
பிற்காலே = பின்னுக்கு.
(b)
(C)
13.
புற
பின்
று
=
பின்.
பின்பு,
பின்
+
G
=
பிற்கு.
பிந்து = பிற்படு.
பின் பிற, பிறம், பிறம்பு, பிறகு, பிறக்கு, பிறக்கிடு. பிறகு, பிறக்கு = பின்பு, முதுகு.
பிறக்கிடு = பின்னுக்கிடு.
பிறம்பத்தங்கால் பின்னங்கால்
பிற = மற்ற. பிறன் = மற்றவன், அயலான், பிறத்தியான் அயலான்.
பிற புற புறம் புறன்.
புறம் = பின், முதுகு, வெளி, வெளிப்பக்கம், மேற்பக்கம், பக்கம்.
=
வெளிநிலம், முல்லை நிலம், நிலம். அறப்புறம்
புறம் அறநிலம்.
புறம்போக்கு = எல்லாரும் செல்லும் வெளிநிலம்.
புறம் = புறா = புறவு = புறவம்.
புறா முல்லை நிலத்திலுள்ள பறவை.
புறப்படு வீட்டைவிட்டு வெளிப்படு, பயணந் தொடங்கு.