வேர்ச்சொற் சுவடி
22. முகு
9
முகம்
=
முகர்
முகரா
தலையின் முன்பக்கம், முன்பக்கம். முகம், முக வுருவமுள்ள முத்திரை. ஒரு நாணயம்
முகரை = முகம்.
திருமுகம் = முத்திரையுள்ள கடிதம். முகத்திரை = முத்திரை. முகத்திரம்
—
முகம் முகன்
முகனை
—
=
மோதிரம்.
மோனை = சீரின் முன்னெழுத்து.
=
முகப்பு முன்பக்கம். துறைமுகம் நிலத்தின் முன்பக்கமான நெய்தல் நகர்.
முகம்
முகம்
(b)
முகிழ்
=
முகை
=
23.
முகு
முகம்
24.
நுகம்.
முன்புறம், பக்கம்
முன்தோன்றும் அரும்பு, குவி, தோன்று.
அரும்பு.
ஒ. மொக்குள் = அரும்பு.
முன்னால் நீண்டிருக்கும் மூக்கு.
முகடு = மூக்குப் போன்ற கூரை.
முகட்டுப் பூச்சி - மூட்டைப் பூச்சி
மூட்டை.
முகடி = முகட்டுத்தரத்தில் இருப்பதாகக் கருதப்படும் பேய், மூதேவி. முகடி முகரி
=
முகடு =
மலை முதுகு.
முக்கு = தெரு மூலை, மூக்குப் போன்ற சந்து.
முக்கை ஆறு திரும்பும் மூலை.
மூக்கு = முன்னால் நீண்டிருக்கும் உறுப்பு, மூக்குப்போல் நீண்டு கூரியது.
முகு.
முகர் முகர்
முக
முக
=
மூக்கால் மணத்தை அறி.
நுகர் = மணத்தையறி, இன்புறு.
மணத்தையறி, விரும்பு.
மோகம்.
மோ = விரும்பு, காதல்கொள். மோ + கம் மோகம் மோகி. மோகினி = காதலூட்டிக் கொல்லும் பெண் பேய்.
25.
முகு.
=
முகம் முதல்
முகமை
முகாமை
||
தலைமை
முக்கியம்
தலைமையானது, சிறந்தது.
முகம்-மகம், மகமை =தலைமை, ஊர்த்தலைவனுக்குக் கொடுக்கும் வரி.
மகன் படைப்பில் பெரியவன், மனிதன்.