வேர்ச்சொற் சுவடி
23
பாகு
—
பாகம். பாக்கம்
பாகு
பாங்கு
பாங்கு
=
= பக்கம், ஊர்ப்பகுதி.
பாங்கர். பாங்கு பக்கம், தன்மை.
+ அன் பாங்கன்.
(b)
பகு பா. பா பாத்தி
=
பகுக்கப்பட்ட செய்ப் பாகம். பாதீடு
பகுத்தல்.
(c)
பகு
(d)
பகிர்
67. பெள்
பெள்
பெட்பு
=
பெள்
பெண்
=
—
+
கு. வகு ஐ வகிர்.
= விரும்பு, காதலி.
விருப்பம்.
பெள் + தை
பேடு + அன்
பேடு பெண்
பண்
+
―
=
வகை. வகு + பு வகுப்பு.
விரும்பப்படும் பால்.
பெட்டை பெடை பேடை பேடு பேடன் = ஆண்டன்மையுள்ள
பெண்டன்மையுள்ள ஆண்.
=
பேடி
―
பிணா பிணவு
பெண்.
பிணவல். பிணா பிணை.
―
68.
பொள்
பொள்
(a)
(b)
பேண் விரும்பு, விரும்பிப் பாதுகா.
துளையிடு.
பொண்டான் எலி பொத்துக் கிளம்பும் ம்பும் வளை.
பொளி = வெட்டு, வரப்பு.
பொள் பொல்.
பால்
―
=
+ அம் பொல்லம் ஒட்டை.
பொள்ளாப் பிள்ளையார்
பொக்கு
பொக்கு
=
பொல்லாப் பிள்ளையார்.
துளையுள்ளது, உள்ளீடற்ற தானியம், பொய்
பொக்குவாய் = பல்லற்ற வாய்
+
அணம்
பொக்கணம்
=
பை.
பொய் = உள்ளீடற்றது, மெய்யல்லாதது.
பொ பொள்
=
= துளையிடு. பொத்தல் = துளை. போழ் = பிள, வெட்டு.
பொழில்
=
வெட்டப்படுவது, சோலை.
போழ் = வெட்டு, துண்டு. போழ்து = இருளைப் பிளக்கும் சூரியன். போழ்து பொழுது போது = வேளை.
69. (a)
போ
போ
=
செல். போ
து
=
போ. போகு
=
||
போ.
போக்கு
=
செல்லல், ஆதரவு.
போக்கு
போங்கு
=
போகும் முறை, மாதிரி.