உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

தமிழ் வளம்

=

உருளை ரோதை, உருண்ட கிழங்கு

=

உருடை ரோதை. உருண்டை உண்டை.

63.

சுடு.

சுள்

சுடு.

சுடலை =

சுடுகாடு. சூடு = கடல். சூட்டிக்கை = சுறுசுறுப்பு சுடலையாடி சிவன்.

64. தெள்

தெள் தெள்ளு மாவைத் தெளிவாக்கு, தூய்மையாக்கு. தெளி = தெளிவாகு, ஐயந்தீர், உருத்தேறு. தெளிவு = பதநீர். தெரி = தெளிவாக அறி, தெரிந்துகொள்.

தேர் = தெளிவுபெறு, திறம்பெறு, ஆராய்.

தேறு = தெளி, உருப்படு, தேர்வில் வெற்றிபெறு. தேறல் = தெளிவு, தேன்.

தேற்றம்

=

தெளிவு, உறுதி.

தேற்றாங் கொட்டை = நீரைத் தெளிவாக்கும் ஒரு கொட்டை. தேன் = தெளிந்தது.

தேன்

65. தேய்.

(a)

தேய் தேய்வு

தீ - தீவு, தித்தி, தெவிட்டு

தேயு

தேய்ந்துண்டாகும் நெருப்பு.

தேவு, தேவன், தேவதை = நெருப்புத் தன்மையுள்ள

தெய்வம், கடவுள்.

-

தேய் தெய்வு தெய்வம்.

தேவு தே.

(b)

தேய்

தீ

=

நெருப்பு. தீ - தீமை, தீங்கு.

தீம்பு = தீயின் தன்மை, பொல்லாங்கு.

தீவம்

தீ - தீய்

தீபம் = விளக்கு.

சுண்டு, காய், வாடு.

66.

பகு

பகு

(a)

கு.

அல் = பகல் = நடு, நடுப்பகல், பகல்வேளை, பிரிவு.

பகு + பகலோன்

பகு

+

=

பகு + அம்

பகு

பக்கு

+

தி

சூரியன். பகல் - பால் = பிரிவு.

பகை பிளவு, பிரிவினை.

=

பக்கம்

பக்கல். பக்கம் = பகுதி, திதி.

பகுதி பாதி. பகு

பங்கு.

=

+ பு பகுப்பு.