உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர்ச்சொற் சுவடி

58. சுரி

=

சுரை சுட்டு இடும் துளை, சிறுகுழல்.

சுரம் சூர்

துளையிற் பிறக்கும் ஒலி.

=

= அச்சம். சூரன் வீரன்.

21

சுர் சுரி = எரி, நீறாக்கு, சூட்டால் சுருங்கு அல்லது வளை சுரி + அணம் சுரணம்

சுண்ணம் சுண்ணாம்பு.

சுரணம்

சுரி

=

சூரணம்.

சுருங்கு, வளை.

சுண்ணம்

நீறு.

59.சுல்

=

சூறை வளைந்து வீசும் காற்று, (சூறாவளி) கொள்ளை.

60.

சுரு.

சுர்

சுல்

=

சூட்டால் வளை

சுலவு

சுலாவு

= வளை

குலவு. சுலாவு குலாவு.

சுலவு

சுன்னம்

=

குலாலம்

கொள்பு

வட்டம்.

= வளைவு; குலாலன் = வளைத்து வனையும் குயவன், கொட்பு சுற்று.

சுர் சுரு.

=

சுருங்கு சூட்டால் ஒடுங்கு.

சுருங்கை = இடுக்கமான கீழ் நில வழி.

சுரங்கம் = சுருங்கை போன்ற குழி. சுருக்கு குறுக்கும் முடிச்சு.

சுள்

சுளி

=

சூட்டால் முகம் வளை.

சுழி

61. சுளி.

வட்டமான மயிரொழுங்கு அல்லது நீரோட்டம்

ச சுழி = மயிர்ச் சுழியுள்ளவன் செய்யும் குறும்பு. சுட்டி = சுழியன், குறும்பு.

=

சுழல் சுற்று. சுழல் உழல் = வருந்து.

62.

சுருள் சுரி

சுருள்

சுருள்

சுருணை

வளை

ஓலைச் சுருள். சுருட்டை

= சுருள்.

சுருள் உருள். உருளி = சக்கரம்.

||

வளைந்த முடி.