உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

55.

சிவ

சிவல்

(a)

சிவம்

=

சிவப்பு

(b)

=

செந்நிலம். சிவலை = செங்காளை. சிவப்பு, தீக்கடவுள், சிவன்.

சிவப்புக்கல், கோபம்.

சிவம் சிவன், சிவை

சிவ

-

=

உமை

தமிழ் வளம்

துவ துவர் சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை. துவரை சிவந்த பயறு.

சிவ செம்.

செம்மை

=

=

செந்நிறம், ஒழுங்கு, நேர்மை.

செக்கர் = செவ்வானம். செம்மான் சக்கிலியன்.

செம்பு = சிவந்த உலோகம், அதனாற் செய்யப்பட்ட நீர்ப்பாத்திரம். செம்மல் = நேர்மையுள்ளவன், தலைவன்.

செப்பம் = சீரான நிலை.

செவ் செவ்வை

=

செப்பம், சீர், செவ்வி

தகுந்த சமையம்.

செவ்வன்

(c)

சிவ சே.

செவ்வை.

சேந்தன் = சிவந்தவன், முருகன்.

சேய் = சிவந்தவன், குழந்தை, முருகன்

சேயோன்

=

முருகன்.

56.சுள்

சுர்

சுள்

=

சுடற் குறிப்பு.

சுள்ளை

=

சுள்ளை

சூளை.

செங்கல் சுடுமிடம்.

சுள்ளி = காய்ந்த குச்சு.

சுண்டு

=

வெந்து சுருங்கு, சுருங்கியது, சிறிய மாகாணிப் படி சுண்டுவிரல் = சிறிய விரல், சுண்டெலி =

சுண்டை = சிறிய காய்.

57. சுர்.

சுர் = நெருப்புக் குறிப்பு.

சுரீர், சுறீர் = நெருப்புக் குறிப்புகள்.

=

சிறிய எலி.

சுருசுருப்பு, சுறுசுறுப்பு நெருப்புப்போல் வேகமாயிருத்தல். சுருக்கு, சுறுக்கு = திடுமெனச் சுடற் குறிப்பு.

=

சுருத்து, சுறுத்து உணர்ச்சி.

சுரம் = காய்ச்சல், காய்ந்த பாலை நிலம்.

சுரன் சூரன்

=

சூரியன், தேவன்.

=

சூரியன்