போலிகை யுருப்படிகள்
அ
6
அ
7
அ
LO
5
எ-டு:
27
expressing world-wide eminence. எ-டு: "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" (பழமொழி). 4. பொது நிலைச்சுட்டு: base of the dem. pron. expressing generality or indefiniteness. எ-டு அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்" (பழமொழி). a. இன்மை யன்மை மறுதலைப் பொருளில் வரும் முன் னொட்டு pref. implying negation, privation or contrariety.
எ-டு : இன்மை
(துன்பம்), துயரம்.
அன்மை
மறுதலை
ல
அவலம் = வலம் இல்லாதது
=
அகாலம் காலம் அல்லாதது.
=
அசுரன் சுரனுக்கு மாறானவன்.
a. ஒரு சொற்சாரியை; a euphonic augment.
எ-டு : வண்ணாரப்பேட்டை.
a. மெய்யெழுத்துச் சாரியை; an enunciative augment.
"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்
'வல்லெழுத் தென்ப கசட தபற"
8
(தொல். 46)
(தொல். 19)
a. ஓர் அசைச்சொல்; an expletive generally in poetry.
எ-டு : "தன்வழிய காளை" (சீவக.494).
9
10
11
12
அ13
a ரகரத்தில் தொடங்கும் சில சமற்கிருதச் சொற்களின் முன்னொட்டு; euphonic prothesis of some sanskrit words beginning with ர. எ-டு: ரத்ந - அரதனம்.
இரக்கம், வியப்பு, துயரம் முதலியன உணர்த்தும் ஒரு குறிப்புச் சொல்லுறுப்பு: a part of an interjection ex- pressing pity, wonder, grief etc.
உண்ணா
ணொளிநிறா னோங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் இழந்தானென் றெண்ணப் படும் "
அ ஆ
(நாலடி. 9)
என்னுஞ் செய்யுளில் 'அ ஆ' இரக்கப் பொருளில் வந்தது. ஒரு பலவின்பாற் பெயரீறு; a neut. pl. noun suf. எ-டு: சில பல.
a. ஒ
a. ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மை யுருபு genitive neut. pl. ending எ-டு: என கைகள்.
a. ஒரு பலவின்பால் வினைமுற்றீறு; a neut. pl. verbal ending. எ-டு: வந்தன. வந்த. பெரியன. பெரிய.