வேர்ச்சொற் சுவடி
53. கும்
கும் = குவி, திரள்.
கும் +
அல்
கும் அர்
+
54.
19
= குமர். குமர்
கும்மல். கும்மி + இ
=
கை குவித்தாடும் ஆட்டம் குமரி.
குமர்
+ அன்
=
=
குமரன். குமரன் குமாரன்.
குமிழ், குமிழி குவித்த நுரை, குவிந்த கட்டி.
குமிழ்
சிமிழ்
―
திமில்,
குமி
+ அல்
குமியல், குமி
குவி
குவி.
=
குவியல், குவால், குவவு.
குவை குவியல், திரட்சி. குவை
குப்பு குப்பல் = குவியல்.
குப்புறு
—
=
=
குவி, தலைகீழாகு.
குகை.
குப்பி = குவிந்த மூடி. குப்பை = குவியல், தூசிக்குவியல். குப்பம் = குப்பைக்காட்டு ஊர்.
குப்பன் = பட்டிக் காட்டான்.
=
கும்பு குவி, கூடு, குவிய வேகு. கும்பல் = கூட்டம். கும்பி குவிந்த வயிறு.
கும்பிடு
=
கைகுவி.
கும்பம் = குவிந்த குடம். கும்பா
=
=
குவிந்த பாத்திரம்.
கூம்பு = குவி, பாய்மரம். கூப்பு கை குவி. கொம்மை
கொள்.
=
திரட்சி.
கொள் = வாங்கு, பெறு, பிடி, மிகுதியாயெடு.
கொள்வனை
கொள்ளை
=
பெண் கொள்ளல்.
=
சூறை, விலை.
கொண்டி = கொள்ளை, மாட்டும் கொடுக்கு.
கொள்ளி
=
நெருப்புப் பிடித்த கட்டை, நெருப்பு.
கொளு = பொருட் குறிப்பு.
கொளுவு
=
-
பொருத்து, மாட்டு.
கொளுத்து = பற்றவை, பொருத்து, புகட்டு
கொளை
=
பண்ணமைத்தல்
கொள் கோள் = கொள்ளுதல், கொல்லுதல், பிடித்தல்,
—
கோளாறு
பெறுதல், கருத்து, கொள்கை, தீது சொல்லல்.
கொள்ளும் வழி, செப்பஞ் செய்யும்நிலை, பழுது. கோளி = கொல்லும் பேயுள்ள மரம், கொள்வோன்.