உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும், 210 எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின் இத்திறங் காமம் என்பதிங் கறியான்; உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.

(குடிலன்போக)

முதல் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று.